கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவிற்கான போட்டிகள்!
1 view
(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தலைமைத்துவ இலக்கியப் போட்டிகளில் ஆற்றுகைத் தொடர்பான அம்பாறை மாவட்ட மட்ட தமிழ் மொழி மூலமான போட்டிகள் நேற்று (16) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தெளபீக் தலைமையில் இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. […]
The post கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவிற்கான போட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவிற்கான போட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
