34 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்துக்கு பாராட்டு.
1 view
(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் எதிர்வரும் 25ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கான முன்கூட்டிய பாராட்டு நிகழ்வு இன்று (16) புதன்கிழமை ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது ஓய்வு பெறவுள்ள அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் பொன்னாடை […]
The post 34 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்துக்கு பாராட்டு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 34 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்துக்கு பாராட்டு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.