காரைதீவில் திறன் மேம்பாட்டு மற்றும் கல்விச் சான்றிதழ் வழங்கும் விழா
1 view
( வி.ரி.சகாதேவராஜா) விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி (Vivekananda College of Technology) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust) இணைந்து ஏற்பாடு செய்த “சான்றிதழ் வழங்கும் விழா – 2026” கடந்த (12) சனிக்கிழமை காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில், விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜி மகராஜ் […]
The post காரைதீவில் திறன் மேம்பாட்டு மற்றும் கல்விச் சான்றிதழ் வழங்கும் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைதீவில் திறன் மேம்பாட்டு மற்றும் கல்விச் சான்றிதழ் வழங்கும் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
