துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி!
1 view
துறைநீலாவணை நிருபர். துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் 13.09.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்றது. இந்த இறுதிப் போட்டி நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும், வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது. இதில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள்வெற்றிவாகை சூடி வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசையும் தட்டிக் கொண்டனர். இவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் பணப் பரிசு […]
The post துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
