76 இலட்சம் மில்லி லீற்றர் கோடா.! குளியாப்பிட்டியவில் அதிரடி வேட்டை
1 view
குளியாப்பிட்டிய கீழ் தியதொர, மாதரவத்த பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (31) விசேட பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர். இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீற்றர் கோடா […]
The post 76 இலட்சம் மில்லி லீற்றர் கோடா.! குளியாப்பிட்டியவில் அதிரடி வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 76 இலட்சம் மில்லி லீற்றர் கோடா.! குளியாப்பிட்டியவில் அதிரடி வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
