NGO சட்டவரைபுக்கு எதிர்ப்பு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
3 view
கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக அரசார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று (31-08-2026) இன்றைய தினம் 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக இன்றைய தினம் குறித்த கவனயீர்பு போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இறுதியில் வடமாகான ஆளுனர் மாவட்ட அரச அதிபர் கடற்தொழில் அமைச்சர் ஜனாதிபதி ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டது
The post NGO சட்டவரைபுக்கு எதிர்ப்பு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post NGO சட்டவரைபுக்கு எதிர்ப்பு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
