சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்
6 view
வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன், மதுபானக் கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் […]
The post சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
