வீட்டின் முன் இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரின் சடலம் – மகன் கைது
1 view
அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக, படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 88 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (11) சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என்பவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில், வீட்டின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் […]
The post வீட்டின் முன் இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரின் சடலம் – மகன் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டின் முன் இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரின் சடலம் – மகன் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
