சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையைத் தாக்கும்! 38 லட்சம் மக்கள் ஆபத்தில்?
1 view
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை பெரும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் அபாயமுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட எச்சரித்துள்ளார். அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) முன்னிலையான போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பிலுள்ள பாரிய குறைபாடுகளையும், ஆபத்துகளையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். நாடு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான ஆபத்து […]
The post சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையைத் தாக்கும்! 38 லட்சம் மக்கள் ஆபத்தில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையைத் தாக்கும்! 38 லட்சம் மக்கள் ஆபத்தில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
