கட்டாய உழைப்பில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை – ஜனாதிபதி உத்தரவு
1 view
கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஜூலை 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் அல்லது முடிக்கப்படும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களைக் கருத்தில் […]
The post கட்டாய உழைப்பில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை – ஜனாதிபதி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டாய உழைப்பில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை – ஜனாதிபதி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
