ஜூன் மாதத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 431 மில்லியன் டொலர்களால் சரிவு
2 view
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த கையிருப்பு 6,881 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 6,450 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 431 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியாகும். அந்நியச் செலாவணி மற்றும் தங்கக் கையிருப்பு […]
The post ஜூன் மாதத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 431 மில்லியன் டொலர்களால் சரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூன் மாதத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 431 மில்லியன் டொலர்களால் சரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.