மட்டக்களப்புக்கு வருகை தந்த 5 ஆசிய நாடுகளின் தூதுவர்கள்
5 view
கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இன்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர். மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக […]
The post மட்டக்களப்புக்கு வருகை தந்த 5 ஆசிய நாடுகளின் தூதுவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்புக்கு வருகை தந்த 5 ஆசிய நாடுகளின் தூதுவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
