ஜூனில் குறைந்த வெளிநாட்டு பணவரவு
6 view
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் மூலம், கடந்த ஜூன் மாதத்தில் நாடு 695 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது. இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவணுப்பல்கள் […]
The post ஜூனில் குறைந்த வெளிநாட்டு பணவரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூனில் குறைந்த வெளிநாட்டு பணவரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
