பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: காத்தான்குடி SJB நகர சபை உறுப்பினர் கைது!
6 view
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, குறித்த நகர சபை உறுப்பினருக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் (Guest House) பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் […]
The post பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: காத்தான்குடி SJB நகர சபை உறுப்பினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: காத்தான்குடி SJB நகர சபை உறுப்பினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.