திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முன்னுரிமை!
1 view
திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர்- கே. குலதீபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபை தனது 24 ஆண்டுகால சேவையைக் கொண்டாடுகிறது மற்றும் புதிய முதலீடு மற்றும் சுற்றுலா முன்னெடுப்புகளை வெளியிடுகிறது திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபை, வர்த்தக […]
The post திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முன்னுரிமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முன்னுரிமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
