நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம்!
1 view
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘நீர் விநியோக துண்டிப்பு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை பிரதானமாக சில குறிப்பிட்ட பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான அனைத்துப் பகுதிகள், மகரகம மற்றும் கோட்டை வலயங்களுக்கு உட்பட்ட […]
The post நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
