வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' மட்டத்தில்! நாளை அவதானமாக இருங்கள்
2 view
வளிமண்டலவியல் திணைக்களம், நாளை (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு (Heat Index) “எச்சரிக்கை” (Caution) மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வெப்பநிலை மற்றும் சார்பு ஈரப்பதத்தை (Relative Humidity) அடிப்படையாகக் கொண்டு, மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவைக் காட்டும் வெப்பக் குறியீடு, பகல் நேரங்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய […]
The post வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' மட்டத்தில்! நாளை அவதானமாக இருங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' மட்டத்தில்! நாளை அவதானமாக இருங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
