கண்ணீர் விட்டு அழுத நீதி அமைச்சர்; கலங்கி நின்ற அதிகாரிகள்
1 view
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்போது கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை […]
The post கண்ணீர் விட்டு அழுத நீதி அமைச்சர்; கலங்கி நின்ற அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்ணீர் விட்டு அழுத நீதி அமைச்சர்; கலங்கி நின்ற அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
