2025/2026 வருமான வரி அறிக்கைகள் மின்னணு தாக்கல் சேவை ஆரம்பம்
3 view
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, தனது மின்னணுச் சேவைத் தளம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில், நிறுவன வருமான வரி , கூட்டாண்மை வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி அறிக்கைகளை மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
The post 2025/2026 வருமான வரி அறிக்கைகள் மின்னணு தாக்கல் சேவை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025/2026 வருமான வரி அறிக்கைகள் மின்னணு தாக்கல் சேவை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
