நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு சஜித் வலியுறுத்தல்
3 view
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட இன்று (07) கூற்றொன்றை முன்வைத்து அவர் கருத்து வெளியிட்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் திறமையின்மையுமே முக்கியக் காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.”சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் […]
The post நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு சஜித் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு சஜித் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
