அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய தீ!
3 view
நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலையின் தாக்கத்தால் வவுனியா – இறம்பைக்குளம் வட்டாரத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் திடீரென தீ பற்றியுள்ளது. இறம்பைக்குளம் பகுதியில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தற்போதைய கடுமையான வறட்சி மற்றும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. சம்பவம் குறித்து உடனடியாக வவுனியா மாநகர […]
The post அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
