எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம்
4 view
எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், ஆணையங்கள், அரச திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு மற்றும் செலவினங்களைக் […]
The post எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
