காலக்கெடுவை தவறவிட வேண்டாம்.! O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
6 view
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கையை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்ததன்படி, நேற்று (03) முதல் இணையவழி (Online) மூலமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இம்மாதம் 23ஆம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் காலக்கெடுவுக்கு முன்னதாகவே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்கள் தங்களது […]
The post காலக்கெடுவை தவறவிட வேண்டாம்.! O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலக்கெடுவை தவறவிட வேண்டாம்.! O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
