ஊடகத்துறை பிரதி அமைச்சர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு!
6 view
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (02.07.2026) ஊடகத்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம். பி. எம். பைறூஸ், பொதுச் செயலாளர் ஷம்ஸ் பாஹிம், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, உப தலைவர்களான ஷிஹார் அனீஸ், ஜெம்சித் அஸீஸ் மற்றும் முன்னாள் தலைவி புர்கான் பி. இப்திகார் உள்ளிட்ட […]
The post ஊடகத்துறை பிரதி அமைச்சர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகத்துறை பிரதி அமைச்சர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.