ஊக்குவிப்புப் பதார்த்த தடைப்பட்டியல் வர்த்தமானிப் பிழைகள்: 2027 ஆம் ஆண்டு பதிப்பில் திருத்தப்படும்; ரவிகரன் எம்.பி க்கு பதில்!
5 view
விளையாட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்குப்பதார்த்தங்களின் கையாளல் மற்றும் விதிவிலக்கு நிலைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியிலுள்ள பிழைகளைத் திருத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கைக்கு, ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மை எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. கடந்த 2026.01.16 அன்று வெளியிடப்பட்ட 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஆங்கில மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளில் நிலவும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாகத் திருத்தியமைக்குமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி […]
The post ஊக்குவிப்புப் பதார்த்த தடைப்பட்டியல் வர்த்தமானிப் பிழைகள்: 2027 ஆம் ஆண்டு பதிப்பில் திருத்தப்படும்; ரவிகரன் எம்.பி க்கு பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊக்குவிப்புப் பதார்த்த தடைப்பட்டியல் வர்த்தமானிப் பிழைகள்: 2027 ஆம் ஆண்டு பதிப்பில் திருத்தப்படும்; ரவிகரன் எம்.பி க்கு பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.