வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
1 view
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (02.07.2026) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் ,வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஈச்சிலம்பற்று பிரதேச சபை தவிசாளர், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்கள […]
The post வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
