சுப்பிரமணிக்கு அனுமதி இல்லை – பயணத்தில் புதிய விதிமுறை
2 view
சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்கும் “சுப்பிரமணி” எனும் செல்லப்பிராணி மற்றும் அதனுடன் வரும் அடியார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதனை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கதிர்காம பாதயாத்திரைக் குழுவுடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை நடைபயணமாக கடந்து வரும் “சுப்பிரமணி” எனும் இந்தச் செல்லப்பிராணி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணிக்குக் காட்டுக்குள் செல்ல […]
The post சுப்பிரமணிக்கு அனுமதி இல்லை – பயணத்தில் புதிய விதிமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுப்பிரமணிக்கு அனுமதி இல்லை – பயணத்தில் புதிய விதிமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
