இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்றுகள் அதிகரிப்பு – அரசாங்கம் அவசர தலையீட்டு திட்டங்கள்
2 view
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களின் (STDs) பரவல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த நிலைமைக்கு எதிராக அரசாங்கம் பல்துறை கூட்டுத் திட்டங்களை அவசரமாக ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் […]
The post இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்றுகள் அதிகரிப்பு – அரசாங்கம் அவசர தலையீட்டு திட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்றுகள் அதிகரிப்பு – அரசாங்கம் அவசர தலையீட்டு திட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.