இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

2 view
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.  கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் (நிறுவன ரீதியான பணிகள்) கடமையாற்றுகிறார்.
The post இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース