தீவிரமடையும் எல் நினோ; இலங்கையில் வறட்சி பின்னர் கனமழை, வெள்ள அபாயம்
1 view
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருவதாகவும், அதன் தாக்கத்தால் இலங்கையில் முதலில் அதிக வெப்பம் மற்றும் வரட்சி நிலவிய பின்னர், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசிபிக் பெருங்கடலின் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை (SST) மற்றும் Nino 3.4 Index தொடர்ந்து உயர்வைக் […]
The post தீவிரமடையும் எல் நினோ; இலங்கையில் வறட்சி பின்னர் கனமழை, வெள்ள அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவிரமடையும் எல் நினோ; இலங்கையில் வறட்சி பின்னர் கனமழை, வெள்ள அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
