கொழும்பில் வீடற்ற மக்களுக்கு நற்செய்தி: கொலன்னாவையில் 624 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்!
5 view
கொழும்பு – கொலன்னாவ பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வீடற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வந்த 624 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட 12 மாடி பிரம்மாண்ட வீடமைப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், சுமார் 5,784 மில்லியன் ரூபா பெரும் செலவில் இந்த நவீன அடுக்குமாடி வீடமைப்பு வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த புதிய வீடமைப்பு […]
The post கொழும்பில் வீடற்ற மக்களுக்கு நற்செய்தி: கொலன்னாவையில் 624 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் வீடற்ற மக்களுக்கு நற்செய்தி: கொலன்னாவையில் 624 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.