வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு!
6 view
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி தட்ஷாஜினி வஜிகரன் இன்று (24) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை காலம் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த அவர், தற்போது கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்தே, அவர் இன்று வவுனியா வடக்கு கல்வி வலய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது புதிய […]
The post வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.