இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்கா!
5 view
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் (TH-57 Sea Ranger) ரகத்தைச் சேர்ந்த 10 பல்பணி உலங்குவானூர்திகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்றையதினம் ரத்மலானை வான்படைத் தளத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இலங்கை வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கை வான்படையின் விமானிப் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கும், அதன் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த உலங்குவானூர்திகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் […]
The post இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்கா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்கா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
