தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு!
2 view
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர். இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் […]
The post தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.