யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்!
1 view
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர். இதன்போது நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானின் உருவப்படம் அடங்கிய ஆடையை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை மாட்டு வண்டியில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி […]
The post யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
