குறிகட்டுவான் இறங்குதுறை இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இன்று ஆரம்பம்!
1 view
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தாயக்கவினால் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. குறித்த திட்டமானது 984.03 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 27 ஆம் திகதி இதன் வங்கிகள் யாவும் நிறைவடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் , […]
The post குறிகட்டுவான் இறங்குதுறை இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இன்று ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறிகட்டுவான் இறங்குதுறை இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இன்று ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
