சூர்யாவுடன் நடிக்க தயாரான இலங்கையர் திடீர் மரணம்
2 view
இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு […]
The post சூர்யாவுடன் நடிக்க தயாரான இலங்கையர் திடீர் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூர்யாவுடன் நடிக்க தயாரான இலங்கையர் திடீர் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
