நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
1 view
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிகளின் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் பாதுகாப்புப் பிரிவினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது நீர்நிலைகளில் நீராடுவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நுவரெலியா வீதிகள் அதிக […]
The post நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
