அதிக வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம்
3 view
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக உஷ்ணம் நிலவிவருவதால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மவுஸ்சாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 34 அடி குறைந்துள்ளது. அதன் காரணமாக 1969 ம் ஆண்டு நீரில் மூழ்கிய முன்னைய மஸ்கெலியா நகரில் இருந்த ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், சுமனா ராம விகாரை, இஸ்லாமிய பள்ளிவாயில் சுமனா ராம விகாரையில் இருந்த புத்தபிரானின் உருவச் சிலை, முன்னாள் கங்குவத்தை நகரில் இருந்த […]
The post அதிக வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிக வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.