அரசியல் பழிவாங்கலால் தோல்விகளை மறைக்கப் பார்க்கின்றது அரசு! – மஹர சிறையில் நாமல் காட்டம்
2 view
“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தற்போதைய அரசாங்கம், தனது தோல்விகளை மறைக்கவே அரசியல்வாதிகளைச் சிறையிலடைக்கும் பழிவாங்கல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று நேரில் சந்தித்து, நலன் விசாரித்த பின்னரே அவர் ஊடகங்களுக்கு இக்கருத்துக்களை வெளியிட்டார். தற்போதைய அரசாங்கம் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. கடந்த காலத்தைப் போலவே […]
The post அரசியல் பழிவாங்கலால் தோல்விகளை மறைக்கப் பார்க்கின்றது அரசு! – மஹர சிறையில் நாமல் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் பழிவாங்கலால் தோல்விகளை மறைக்கப் பார்க்கின்றது அரசு! – மஹர சிறையில் நாமல் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
