செட்டிகுளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு சத்தியலிங்கம் எம்பி 1.5 மில்லியன் ஒதுக்கீடு!
1 view
வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுமார் 07 சமூக அபிவிருத்தி மற்றும் கல்விசார் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரியதம்பனை கிராம அபிவிருத்திச்சங்க கட்டிட திருத்தம், நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய ஸ்மாட் வகுப்பறை திருத்தம், கங்கன்குளம் சண்முகபுரம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கான தளபாடங்கள் […]
The post செட்டிகுளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு சத்தியலிங்கம் எம்பி 1.5 மில்லியன் ஒதுக்கீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செட்டிகுளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு சத்தியலிங்கம் எம்பி 1.5 மில்லியன் ஒதுக்கீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
