கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலா?
1 view
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலாத் துறை பகுதியாக கன்னியா வெந்நீருற்று கிணறுகள் காணப்படுகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்தாலும் குறித்த கன்னியா வெந்நீரூற்றானது தொல் பொருள் திணைக்களத்தின் கீழே பராமரிக்கப்பட்டு வருவதுடன் உள் நுழைவு டிக்கட்டிலும் தொல்லியல் திணைக்களம் என்றே அச்சிடப்பட்டுள்ளது. உள்ளூர் நபர் ஒருவருக்கு 100 ரூபாவும், வெளிநாட்டவர் ஒருவருக்கான டிக்கட் கொடுப்பனவாக 500 ரூபாவுமாக காணப்படுகிறது. உள்ளூர் அதிகார சபை எல்லைக்குட்பட்ட […]
The post கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
