வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் !
1 view
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகும் விளையாட்டுத் திணைக்களமும், இணைந்து நடாத்தும் வட மாகாண சித்திரை புத்தாண்டு விழா உடுப்பிட்டி, இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு மாணவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து […]
The post வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
