சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்!
1 view
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெற்றது. சிறைச்சாலை ஆணையாளர் சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்றுங்கள், கைதிகளும் மனிதர்களே சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள், சந்திரகாந்தன் அவர்களுக்கு தடுப்பு காவல் கைதிக்கான வசதிகளை வழங்க வேண்டும், இலங்கை நீதித்துறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுக்கவும் என்கின்ற […]
The post சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
