48 மணிநேரத்தில் 36 பாரதூரமான விபத்துகள்!
2 view
கடந்த 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. குறித்த விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ஆம் திகதி 19 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், புத்தாண்டு தினமான 14ஆம் திகதி 17 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. குறித்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று முற்பகல் வரையான […]
The post 48 மணிநேரத்தில் 36 பாரதூரமான விபத்துகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 48 மணிநேரத்தில் 36 பாரதூரமான விபத்துகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
