வெடுக்குநாறிமலை அபகரிப்பிற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் கண்டனம்
4 view
சைவர்களுக்குரிய வழிபாட்டு தலமான வெடுக்குநாறிமலையை பௌத்த இடம் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்பட உள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தாம் கண்டிப்பதாக கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு, வெடுக்குநாறிமலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி கடந்த 09.04.2026 பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில் காணப்படும் தடயங்கள் அனைத்தும் பௌத்தத்திற்குரியது என தெரிவித்தது […]
The post வெடுக்குநாறிமலை அபகரிப்பிற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடுக்குநாறிமலை அபகரிப்பிற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.