வவுனியாவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸார் அட்டகாசம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
2 view
சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று இரவு வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது இசை நிகழ்ச்சியின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், அங்கு வந்த இளைஞர்களுக்கிடையே திடீரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தர்க்கம் முற்றிய நிலையில், அங்கிருந்த […]
The post வவுனியாவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸார் அட்டகாசம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸார் அட்டகாசம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.