கொட்டகலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி !
3 view
மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி முதலாவது முறையாக தலைவர் கிண்ணம் 2026 என்ற நாமத்தில் கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 11.தொடக்கம் 13 வரை இடம்பெற்றது. கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து 4 அணிகள் என்ற அடிப்படையில் 40 அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றுள்ளது. இப்போட்டி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு குடாகம லயன்ஸ் ஸ்டார், கொட்டகலை ஊட்டன், கூம்வுட் […]
The post கொட்டகலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டகலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
