பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து!
7 view
கொட்டகலை கொமர்சல் பகுதியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் ஆசிரியர் பயிற்சி கலா சாலைக்கும் இடையில் நேற்று (13) மாலை சுமார் 2.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கையில் தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் […]
The post பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
