ஆசிரியர் இடமாற்ற தோல்விகளால் வன்னி மாணவர்களின் கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படுகிறது! – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
2 view
வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் ஆசிரியர் இடமாற்ற தோல்விகளால் வன்னி மாணவர்களின் கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கல்வியில் சம அணுகலுக்காக தொடர்ந்து பசித்திருக்கும் வன்னிப் பிள்ளைகளுக்கான உடனடித் தீர்வைத் தருமாறு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான […]
The post ஆசிரியர் இடமாற்ற தோல்விகளால் வன்னி மாணவர்களின் கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படுகிறது! – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர் இடமாற்ற தோல்விகளால் வன்னி மாணவர்களின் கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படுகிறது! – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.